தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/திண்டல் வி.இ.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திண்டல் வி.இ.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திண்டல் வி.இ.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மார் 03, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு அருகே திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. மாணவர் மன்ற தரவாளர் நிரண்யா வரவேற்றார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர் தலைமை உரை வழங்-கினார்.

வி.இ.டி., கல்லுாரி நிர்வாகி பாலசுப்ரமணியம், முதல்வர் நல்ல-சாமி, புல முதன்மையர் லோகேஷ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்-பாட்டு இயக்குனர் பழனிச்சாமி, முன்னாள் மாணவர் சங்கச் செய-லாளர் லோகபிரபா வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாண-வர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நேரடி இசை நிகழ்ச்சி, துறை வாரியான கலந்துரையாடல் நடந்தது.முன்னாள் மாணவர்கள் இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ்., போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். பிற நிறு-வனங்களில் மனிதவள மேலாளராகவும், தொழில் முனைவோரா-கவும் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us