sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்'

'அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்'

'அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்'


ADDED : மார் 14, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 11 இடங்களில் அம்மா உண-வகம் செயல்படுகிறது. தற்போது காஸ் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா? என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அம்மா உணவகங்களுக்கு தேவை-யான சிலிண்டர்கள் வழங்கப்படுவதால், தடையின்றி செயல்-படும் என்று மாநகர நல அலுலவர் கவுரி சரவணன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:ஒரு அம்மா உணவகத்துக்கு மாதத்துக்கு, 17 சிலிண்டர் தேவைப்படும். இம்மாதத்தில் இன்று (நேற்று) வரை, 12 சிலிண்டர் வந்துள்ளது. அடுத்த வாரத்தில் மீதி, ஐந்து சிலிண்டர்-களும் வந்துவிடும். இதனால் அம்மா உணவகம் பாதிப்பின்றி தொடர்ந்து செயல்படும். தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us