தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அன்புச்சோலை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

அன்புச்சோலை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

அன்புச்சோலை மையம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 04, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் ஒட்டு மொத்த நல்வாழ்வை உறுதி செய்ய, இரு அன்புச்சோலை மையங்கள் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளோர் வரும், 7 க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us