தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புத்தாடை வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

புத்தாடை வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

புத்தாடை வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,


ADDED : அக் 29, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் டவுன் பஞ்., பணிபுரியும் துாய்மை தொழிலாளர்கள், திடக்கழிடவு பணியாளர்களுக்கு, எம்ம.எல்.ஏ., வெங்கடாச்சலம், தீபாவளியை ஒட்டி புத்தாடை

வழங்கினார். இந்நிகழ்வில் பேரூ-ராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர்

பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us