தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அங்கன்வாடி பணியாளர்கள் நுாதன போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் நுாதன போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் நுாதன போராட்டம்


ADDED : பிப் 18, 2026 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழக சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நுாதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.

அதில், அரசின் செவிகளில் விழுவதற்கான ஓசை எழுப்பும் வகையில், சாப்பாட்டு தட்டின் பின்புறம் குச்சியால் அடித்து, ஒலி எழுப்பி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us