sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம்

/

சென்னிமலை காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம்

சென்னிமலை காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம்

சென்னிமலை காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம்


ADDED : மே 12, 2025 02:58 AM

Google News

ADDED : மே 12, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை காமாட்சி அம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா வரும், 15ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில் அம்மனுக்கு நேற்று பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை, 8:00 மணிக்கு பால் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்து, சென்னிமலை நான்கு ராஜவீதிகளில், ஆயிரக்கணக்-கான ஆண், பெண் பக்தர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதை தொடர்நது காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாளை மாலை கும்பம் பாலித்தல், 14ம் தேதி காமாட்சியம்மன் மாவிளக்-குடன் திருவீதி பவனி வருகிறது. 15ம் தேதி காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு மேலப்பாளையம் மாதேஸ்வர நகரிலிருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைகிறது. 16ம் தேதி இரவு மஞ்சள் நீர், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us