தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவசாயிக்கு கத்திக்குத்து மற்றொரு விவசாயி கைது

விவசாயிக்கு கத்திக்குத்து மற்றொரு விவசாயி கைது

விவசாயிக்கு கத்திக்குத்து மற்றொரு விவசாயி கைது


ADDED : மார் 02, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; காங்கேயம் அருகேயுள்ள மருதுறை, அரண்ம-னைக்காட்டை சேர்ந்த விவசாயி சிவசாமி, 48; இவரது பக்கத்து தோட்டக்காரர் பாலமுருகன், 43; இருவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்னை உள்-ளது.

நேற்று முன்தினம் மாலை பாலமுருகன் அவரது தோட்டத்தில் இருந்து ஜே.சி.பி., மூலம் மண் அள்ளி, சிவசாமி தோட்டத்தில் கொட்டி-யுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவசாமியை பாலமு-ருகன் தாக்கியுள்ளார். இதை ஜே.சி.பி., ஆப்ப-ரேட்டர் தேவராஜ் விலக்கியுள்ளர். ஆனாலும் ஆத்திரத்தில் பாலமுருகன், சிறு கத்தியால் சிவ-சாமியின் மார்பு, இடது கை புஜத்தில் குத்தி-யுள்ளார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிவசாமி சேர்ந்தார். சிவ-சாமி புகாரின்படி காங்கேயம் போலீசார் பாலமு-ருகனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us