ADDED : நவ 26, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர், கவுரவ மாற்றுத்தினாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு விழா, நம்பியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
நம்பியூர் காமராஜ் நகரை சேர்ந்த ராதிகாவுக்கு, செயல் அலுவலர் ருக்மணி தலைமை, தலைவர் செந்தில்குமார் ஆகியோர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். நிகழ்வில் பேரூராட்சி துணைத்தலைவர் தீபா, கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

