/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்
ADDED : நவ 10, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாக்காளர் பட்டியல்
பார்வையாளர் நியமனம்
ஈரோடு, நவ. 10-
ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளை மேற்பார்வையிட, வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்துக்கு நாளை வருகிறார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.