தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வள்ளலார் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு திறனறி தேர்வு

வள்ளலார் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு திறனறி தேர்வு

வள்ளலார் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு திறனறி தேர்வு


ADDED : ஜன 20, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வள்ளலார் கூறிய அறநெறிகளை பரப்பிடும் வகையிலான கண்-காட்சி அரங்கம், மூலிகைக் கண்காட்சி, சித்த மருத்துவ முகாம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, மாணவ, மாணவியரை தேர்வு செய்ய போட்டித்தேர்வுகள் ஒவ்-வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகிறது.

இதன்படி திருப்பூர் மாவட்ட பள்ளிகல்வித்துறை, ஹிந்து அறநி-லையத்துறை சார்பில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியரை தேர்வு செய்வதற்கான கட்டுரை, பாடல் ஒப்புத-வித்தல், ஓவியம் மற்றும் தனித்திறன் போட்டி நேற்று நடத்தப்-பட்டது. இதில், 150 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us