sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் வரும் 7ல் பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு

/

ஈரோட்டில் வரும் 7ல் பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு

ஈரோட்டில் வரும் 7ல் பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு

ஈரோட்டில் வரும் 7ல் பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு


ADDED : ஜூன் 05, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட, அரசு தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா வெளியிட்ட அறிக்கை: ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில், தியாக திருநாள் பக்ரீத் சிறப்பு தொழுகை வரும், 7ம் தேதி காலை, 9:30 மணிக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் நடக்க உள்ளது.

அதற்கு முன்பு, 9:00 மணிக்கு தொழுகையின் விபரம் சொல்லப்படும். அதன் பின் பக்ரீத் பெருநாள் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவாற்றப்படும். சரியாக, 9:30 மணிக்கு தொழுகை ஆரம்பமாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us