ADDED : ஜன 07, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, சரக்கு ரயிலில், 2,500 டன் புழுங்கல் அரிசி, ஈரோடு கூட்ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள்
இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என்று அதிகா-ரிகள் தெரிவித்தனர்.
