நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சிங்கம்பேட்டை மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்தில் கலைத் திருவிழா நேற்று நடந்-தது.
அம்மாபேட்டை யூனியனில் பள்ளி அளவில் நடந்த விழாவில், முதலிடம் பெற்ற ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை யூனிய-னுக்கு உட்பட்ட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்-றனர். வட்டார கல்வி அலுவலர்கள் முத்து, கலைச்செல்வி, பயிற்சி அலுவலர்கள், ஆசிரி-யர்கள் கலந்து கொண்டனர்.