ADDED : ஜூன் 01, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அருந்ததியர்
இயக்கத் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
தங்கள் சமூகத்துக்கு அரசியல், அதிகாரம், இடஒதுக்கீடு,
பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் அடுத்தகட்ட நகர்வுகளை
முடிவெடுப்பது, 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் இயக்கங்களை
ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்குவது, உள்ளாட்சி தேர்தலில்
கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளர்களை களம் காண வைப்பது என்பது
குறித்து ஆலோசித்தனர்.
