தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டசபை மதிப்பீட்டுக்குழு ஈரோடு மாவட்டம் வருகை

சட்டசபை மதிப்பீட்டுக்குழு ஈரோடு மாவட்டம் வருகை

சட்டசபை மதிப்பீட்டுக்குழு ஈரோடு மாவட்டம் வருகை


ADDED : டிச 10, 2025 11:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2025 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: வேடச்சந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலை-மையிலான சட்டசபை மதிப்பீட்டுக்குழு, ஈரோடு மாவட்டத்துக்கு நாளை வருகை தந்து, வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். குழுவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்ன-ரசு, எம்.எல்.ஏ.,க்கள்செல்வபெருந்தகை, நந்த-குமார், அம்பேத்குமார், அருண்குமார், உதயசூ-ரியன்,

கருமாணிக்கம் உட்பட, 19 பேர் பங்கேற்-கின்றனர். மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, சட்டச-பையில் அறிக்கை தாக்கல் செய்வர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us