ADDED : பிப் 08, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகத்தில், சாலையோர மரங்கள் ஏலம் விடுதல் நேற்று நடந்தது.
இதில் காங்கேயம் ரோட்டில் இருந்த, 397 மரங்கள், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்; பழனி ரோட்டில் இருந்த,
762 மரங்கள், 12 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. சாலை விரிவாக்க பணிக்-காக, மரங்கள் ஏலம்
விடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.