sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலில் துணிகர திருட்டு

/

கோவிலில் துணிகர திருட்டு

கோவிலில் துணிகர திருட்டு

கோவிலில் துணிகர திருட்டு


ADDED : ஆக 25, 2025 02:45 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அருகே சொக்கநாதமலையூரில் தவசி மாரி-யம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஆசாமிகள், அம்மன் சிலை கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க தாலி மற்றும் உண்டியலை

திருடினர்.

கோவிலுக்குள் வைத்திருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்-கையும் எடுத்து சென்றனர். திருடப்பட்ட உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து கொண்டு வீசியுள்ளனர். உண்டியலில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்திருக்கலாம் என தெரிகிறது. வெள்-ளித்திருப்பூர் போலீசார் களவாணிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us