தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பார்வையாளர்கள் ஆய்வு

பார்வையாளர்கள் ஆய்வு

பார்வையாளர்கள் ஆய்வு


ADDED : மார் 20, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மினிஸ்தி, தேர்தல் செலவின பார்வையாளர் ஹலக்கர் ராஜேஸ் நம்தேவ் ஆகியோர், தொகுதியில் பதற்ற ஓட்டுச்சாவடியாக அறி-விக்கப்பட்டுள்ள பி.பி.அக்ரஹாரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் இசைப்பயிற்சி பள்ளியை நேற்று ஆய்வு செய்-தனர். முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோ-சனை வழங்கினர்.

*கோபி அருகே கரட்டடிபாளையத்தில் பஞ்., யூனியன் துவக்கப்-பள்ளி ஓட்டுச்சாவடியை, தேர்தல் பார்வையாளர் உமா சங்கர் குப்தா நேற்று ஆய்வு செய்தார். வாக்காளர் எண்ணிக்கை, அவர்க-ளுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்ட-றிந்தார். இதேபோல் கோபி மற்றும் மொடச்சூர் பகுதியிலும் ஓட்-டுச்சாவடிளை ஆய்வு செய்தார். * தாராபுரம், காங்கேயம் சட்டசபை தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் கங்காதர், தாராபுரத்துக்கு நேற்று வந்தார். தாராபு-ரத்தின் புறவழிச்சாலை பகுதியில் செல்லும் வாகனங்களில் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us