sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டோ தீப்பிடித்து எரிந்து நாசம்

/

ஆட்டோ தீப்பிடித்து எரிந்து நாசம்

ஆட்டோ தீப்பிடித்து எரிந்து நாசம்

ஆட்டோ தீப்பிடித்து எரிந்து நாசம்


ADDED : டிச 22, 2024 03:34 AM

Google News

ADDED : டிச 22, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,: ஈரோடு, ஜின்னா வீதி, பின்புற பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன், 48; நெய் ஸ்டோர் வைத்துள்ளார். சொந்த பயன்பாட்-டுக்காக காஸ் ஆட்டோ வைத்திருந்தார். கடந்த, 20ம் தேதி இரவு வீட்டருகே ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று நள்ளி-ரவு, 2:30 மணியளவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் காதர் மொய்தீனிடம் தெரிவித்தனர். அவர் அளித்த புகா-ரின்படி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, 30 நிமிடம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். ஆனாலும் ஆட்டோ முற்றிலும் சேதமானது. தீ விபத்துக்கான காரணம் தெரிய-வில்லை. மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தே-கத்தில், ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us