sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

/

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது


ADDED : ஜன 27, 2025 02:21 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி, தேர்முட்டி பகுதியில் ஓட்டலில் தொழிலாளி வேலை செய்பவர் வினோத், 29; சிவகங்கை மாவட்டம் தேவகோட்-டையை சேர்ந்தவர். பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.

தேவகோட்டையில் ஒரு மாதத்துக்கு முன் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்-பான போக்சோ வழக்கு தேவகோட்டையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், பவானி அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்-டது.இதேபோல் பவானி, கூத்தம்பூண்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 24; ஆட்டோ டிரைவரான இவர் ஆறு வயது சிறு-மிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆனந்தகுமார் திரு-மணம் ஆனவர்.






      Dinamalar
      Follow us