sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குலுக்கல் முறையில் ஆட்டோ டிரைவர் தேர்வு

/

குலுக்கல் முறையில் ஆட்டோ டிரைவர் தேர்வு

குலுக்கல் முறையில் ஆட்டோ டிரைவர் தேர்வு

குலுக்கல் முறையில் ஆட்டோ டிரைவர் தேர்வு


ADDED : டிச 10, 2025 10:51 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு சோலார் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்-டுக்கு வநதுள்ள நிலையில், பயணிகள் வசதிக்-காக ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக

கடந்த, 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்-டது. இதில், 477 பேர் விண்ணப்பம் அளித்த நிலையில், மாநகராட்சி கூட்டரங்கில் குலுக்கல் முறையில், ஆட்டோ டிரைவர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், 60 ஆட்டோ ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள-தாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலில், 30 ஆட்டோக்கள் இயக்கப்படும். பிறகு தேவைக்கேற்ப மீதி, 30 ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us