தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கண்டக்டர் வீட்டில் திருடிய ஆட்டோ டிரைவர் கைது

கண்டக்டர் வீட்டில் திருடிய ஆட்டோ டிரைவர் கைது

கண்டக்டர் வீட்டில் திருடிய ஆட்டோ டிரைவர் கைது


ADDED : நவ 17, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை; பெருந்துறை அடுத்த செல்லப்பகவுண்டன் வலசு, கரும்பில்காட்டை சேர்ந்த வெள்ளிங்கிரி மகன் பூபதி, 22; கவுந்தப்பாடி அரசு போக்குவரத்து கிளை பணிமனை தற்காலிக நடத்துனர். இவரது வீட்டில் கடந்த அக்.,24ம் தேதி தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட திருச்சி, திருவெறும்பூர் வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த பாஸ்கரை, 28, நேற்று முன்தினம் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். ஆட்டோ டிரைவரான பாஸ்கர், எட்டு மாதமாக பெருந்துறை, மருது நகரில் வசித்து வந்தார். மனைவி, இரு மகள்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us