sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உலக மண் தினத்தையொட்டி 'மஞ்சப்பை' விழிப்புணர்வு

/

உலக மண் தினத்தையொட்டி 'மஞ்சப்பை' விழிப்புணர்வு

உலக மண் தினத்தையொட்டி 'மஞ்சப்பை' விழிப்புணர்வு

உலக மண் தினத்தையொட்டி 'மஞ்சப்பை' விழிப்புணர்வு


ADDED : டிச 07, 2025 09:25 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: உலக மண் தினத்தையொட்டி, சேந்தமங்க-லத்தில் மண்ணின் தன்மை மாறாமல் இருக்க, பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும். அதற்கு பதிலாக மஞ்சப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமமை, அப்துல் கலாம் நண்பர்கள் குழு-வினர் ஒன்றுகூடி நடத்தினர். சேந்தமங்கலம் தெப்பக்குளம் அருகே உள்ள ரேஷன் கடையில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்திருந்த

பொதுமக்-களுக்கு, அப்துல் கலாம் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மஞ்சப்பை வழங்-கினார்.

மேலும், பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்-துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்க-ளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில், ரேஷன் கடை விற்பனையாளர் ஆனந்தன், பெரிய

மாரி-யம்மன் கோவில் தர்மகர்த்தா விஸ்வநாதன், அப்துல் கலாம் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ராஜா, அன்பழகன், ஜீவா, ராகவன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us