தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஜூன் 16, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; காங்கேயம், நெய்க்காரன்பாளையம் அரசு உயர்-நிலைப்பள்ளியில், போக்குவரத்து காவல், குழந்-தைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சாலை பாதுகாப்பு குறித்து காங்கேயம் போக்குவ-ரத்து இன்ஸ்பெக்டர் தினகரன், மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசி-ரியர் தெய்வானை, ஆசிரியர்கள், தொண்டு நிறு-வனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்-தில்குமார், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us