sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


ADDED : ஆக 12, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 06:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், போதை கலாசாரத்துக்கு எதிரான மாரத்தான் போட்டி, ஈரோட்டில் நேற்று நடந்தது.

10 கி.மீ., மற்றும் ௫ கி.மீ., என ஆண், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us