தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 26, 2025 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஓட்டி, வெள்ளகோவிலில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தொடங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது.

இதில் ஆட்டோ, பஸ் டிரைவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டு-வோருக்கும், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விபத்தை தவிர்ப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்-கப்பட்டது. வெள்ளகோவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்-டப்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியபிரபா, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமரி, போலீசார் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us