/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அயோத்தி கோவில் சிறப்பு தபால் தலை விற்பனை
/
அயோத்தி கோவில் சிறப்பு தபால் தலை விற்பனை
ADDED : மார் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அயோத்தி ராமர் கோவிலின் சிறப்பு தபால் தலை, அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சிறப்பு தபால் தலை, அக்ரிலிக் பிரேமின் மூலம் வடிவமைக்கப்பட்டது. இவை, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் வாங்கி கொள்ளலாம்.

