sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அசோலா தயாரிப்பு பயிற்சி விளக்கம்

/

அசோலா தயாரிப்பு பயிற்சி விளக்கம்

அசோலா தயாரிப்பு பயிற்சி விளக்கம்

அசோலா தயாரிப்பு பயிற்சி விளக்கம்


ADDED : பிப் 07, 2026 04:44 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் வட்டார பகுதியில், அசோலா எனப்படும் தண்ணீரில் மிதக்கக் கூடிய பெரணி வகையை சேர்ந்த தாவரம் தயாரிப்பு, வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. கால்நடை மற்றும் கோழி தீவனமாகவும் பயன்படும் இந்த அசோலா வளர்ப்பு குறித்து, ஈரோடு மாவட்ட தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி தந்தனர்.

அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்-பிலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ, கால்நடை மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம் என்பதையும் விளக்-கினர்.






      Dinamalar
      Follow us