தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு கல்லுாரிக்கு 'பி-கிரேடு'

அரசு கல்லுாரிக்கு 'பி-கிரேடு'

அரசு கல்லுாரிக்கு 'பி-கிரேடு'


ADDED : ஜூலை 21, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2024 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுா-ரிக்கு, தேசிய தர மதிப்பீட்டு குழு பி-கிரேடு வழங்கியது.

சத்தி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய தர மதிப்பீட்டு வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். கற்றல், கற்பித்தல், பாடத்-திட்டம், தேர்ச்சி சதவீதம், உள் கட்டமைப்பு வசதி என இரண்டு நாட்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதில், 2.25 புள்ளிகள் பெற்று, சத்தி அரசு கல்லுாரிக்கு பி-கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம், 2024 முதல் 2029 வரை பொருந்தும் என கல்லுாரி முதல்வர் ராதா-கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us