/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.10 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
/
ரூ.4.10 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ADDED : அக் 13, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர்
புதுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார்
ஏலம் நடந்தது. மொத்தம், 2,480 வாழைத்தார் வரத்தானது.
இதில் செவ்வாழை
தார் 80-520 ரூபாய், தேன்வாழை 70-350, பூவன் 120-350. ரஸ்தாலி 240-750,
மொந்தன் 30-120. ஜி-9 40- 100, பச்சைநாடன் 170-350, கதளி கிலோ 18-40,
நேந்திரன் 8-20 ரூபாய் வரை, 4.10 லட்சம் ரூபாய்க்கு விற்றது.