தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.3.99 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரூ.3.99 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரூ.3.99 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்


ADDED : நவ 12, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,900 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 120 ரூபாய் முதல் -680 ரூபாய்; தேன்

வாழை, 60--350; பூவன், 40--250; ரஸ்தாளி, 340--650; மொந்தன், 30--220 ரூபாய்; ஜி--9, 70--280; பச்சைநாடன், 70--230 ரூபாய்க்கு விற்றது. கதளி கிலோ, 24--35 ரூபாய், நேந்திரன், 12-26 ரூபாய் என, 3.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us