தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்


ADDED : அக் 16, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யானையால் வாழை சேதம்

டி.என்.பாளையம், அக்.16--

டி.என்.பாளையம் அருகே பெருமுகை, வலையபாளையம், மேட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 58; தனக்கு சொந்தமான, ௫ ஏக்கர் நிலத்தில், வாழை பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us