தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூடுதல் வரத்தால் வாழை வர்த்தகம் அதிகரிப்பு

கூடுதல் வரத்தால் வாழை வர்த்தகம் அதிகரிப்பு

கூடுதல் வரத்தால் வாழை வர்த்தகம் அதிகரிப்பு


ADDED : செப் 04, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர் அந்தியூர், புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் நடந்த ஏலத்தில், 2,600 வாழைத்தார்கள் வரத்தானது.

இதில் செவ்வாழை தார், 100-700 ரூபாய், தேன்வாழை 120-610, பூவன் 80-550. ரஸ்தாளி 340-850, மொந்தன் 60-400, பச்சை நாடன் 250-440, கதளி கிலோ, 35-60க்கும், நேந்திரன் 12-25க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், 900 தார்கள் அதிகரித்ததால், 4.16 லட்சத்துக்கு விற்ற வாழை, இந்த வாரம் 5.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us