ADDED : ஜன 27, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் வாழை விற்பனை நடந்தது.
கதளி ரகம் கிலோ, 50 ரூபாய், நேந்திரம் கிலோ, 63 ரூபாய், செவ்வாழை தார், 1,300 ரூபாய், ரஸ்தாளி தார், 520 ரூபாய், பூவன் தார், 470 ரூபாய், மொந்தன் தார், 450 ரூபாய் என, 3,400 வாழைத்தார்கள் வரத்தாகி, 7.55 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

