sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனியன் கம்பெனி பஸ் மோதி தந்தை கண் முன் மகள் பலி

/

பனியன் கம்பெனி பஸ் மோதி தந்தை கண் முன் மகள் பலி

பனியன் கம்பெனி பஸ் மோதி தந்தை கண் முன் மகள் பலி

பனியன் கம்பெனி பஸ் மோதி தந்தை கண் முன் மகள் பலி


ADDED : பிப் 17, 2025 02:37 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளை-யத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கோபிகா, 25; பொறியியல் பட்டதாரி. கோவையில் ஒரு ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கோவையிலி-ருந்து ஊருக்கு வந்த மகளை, ஈரோட்டிலிருந்து ஸ்கூட்டியில் கண்-ணையன் அழைத்து சென்றார்.சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து, பவானி கந்த-சாமி மில் அருகே ஒரு வழிப்பாதையில் திரும்பியபோது, பெருந்-துறையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பவானி நோக்கி சென்ற பனியன் கம்பெனி பஸ் மோதியது. இதில் கோபிகா சம்பவ இடத்தில் பலியானார். கண்ணையன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us