தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பனியன் கம்பெனி ஜன்னல்கள் உடைப்பு

பனியன் கம்பெனி ஜன்னல்கள் உடைப்பு

பனியன் கம்பெனி ஜன்னல்கள் உடைப்பு


ADDED : மார் 13, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை, ராமப்பட்டணத்தை சேர்ந்-தவர் வேலுச்சாமி. தி.மு.க., நிர்வாகி. காங்கேயத்தில், 10 ஆண்டு-களாக வாடகைக்கு குடோன் எடுத்து கார்மெண்ட்ஸ் நடத்தி வரு-கிறார்.

தினமும் காலை, 7:30 மணி முதல் இரவு, 9:00 மணி வரை வேலை நடக்கும். நேற்று காலை குடோனை திறக்க வந்தபோது, குடோனின் ஐந்து ஜன்னல் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டி-ருந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசில், வேலுசாமி புகார் தெரிவித்துள்ளார். இகன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us