/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி அணையில் பனியன் தொழிலாளி பலி
/
கொடிவேரி அணையில் பனியன் தொழிலாளி பலி
ADDED : ஏப் 28, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என். பாளையம்; மதுரை மாவட்டம் ராஜபாளையம், சேத்துாரை சேர்ந்தவர் காளிதாஸ், 28; திருப்பூர் பனியன் கம்பெனியில் பிரிண்டிங் வேலை செய்தார். கொடிவேரி தடுப்பணையில் குளிக்க நண்பர்களுடன் நேற்று வந்தார்.
தடுப்பணை பகுதியில் குளித்தவர், ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி பலியானார். பங்களாப்புதுார் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

