தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பர்கூர் காளை ரூ.44 ஆயிரம்

பர்கூர் காளை ரூ.44 ஆயிரம்

பர்கூர் காளை ரூ.44 ஆயிரம்


ADDED : ஜன 06, 2025 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூரில் நேற்று கால்நடை சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். நாட்டுகாளை மாடு ஜோடி, 70 - 93 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.

இதேபோல் நாட்டு பசு மாடு, 25 - 47 ஆயிரம் ரூபாய், காங்கேயம் காளை மாடு, 63 - 87 ஆயிரம் ரூபாய், எருமை, 15 - 37 ஆயிரம் ரூபாய், பர்கூர் காளை, 25 - 44 ஆயிரம் ரூபாய், பர்கூர் பசு, 13 - 32 ஆயிரம் ரூபாய், நாட்டு கன்று குட்டி, 10 - 18 ஆயிரம் ரூபாய், சிந்து மாடு, 44 - 59 ஆயிரம் ரூபாய், ஜெர்சி மாடு, 27 - 54 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us