தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி: போலீசார் கணக்கெடுப்பு

ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி: போலீசார் கணக்கெடுப்பு

ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி: போலீசார் கணக்கெடுப்பு


ADDED : மார் 23, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 157 மையங்களில், 2,379 ஓட்டுச்சாவடி அமைந்துள்ளது. மாவட்-டத்தில், 36 போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்நிலையில் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுசாவடி மையங்களில், அடிப்படை வச-திகள் குறித்து, போலீசார் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அடிப்படை வசதி முழுமை பெறாத ஓட்டுசாவடி குறித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிப்போம். அவர்கள் தேர்தல் பிரிவுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் மேற்பார்-வையில் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்-ளப்படும். இப்பணி நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. பெரும்பாலான ஓட்டு சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளன. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us