தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூடைப்பந்து வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து வீரர்கள் தேர்வு


ADDED : மே 27, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்,திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அணித்தேர்வு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், 2007 ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, ஆண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.

மாவட்டம் முழுதும் இருந்து, 86 வீரர்கள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2007ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, பெண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நேற்று மாலை நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 31 வீராங்கனைகள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us