sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேனீ வளர்ப்பு கருத்தரங்கு

தேனீ வளர்ப்பு கருத்தரங்கு

தேனீ வளர்ப்பு கருத்தரங்கு


ADDED : செப் 27, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2025 01:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், சென்னை மாநில அலுவலகம், ரீடு நிறுவனம் இணைந்து, ஈரோடு மாவட்டம், ஆசனூரில், தேனீ வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. ரீடு நிறுவன ஆவண அலுவலர் பூந்தமிழன் வரவேற்றார். ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி தொடக்க உரையாற்றினார்.

சாரு மேல்நிலைப் பள்ளி கல்வி இயக்குர் போஸ்கோ இறையன்பு, ஆசனுார் எஸ்.ஐ.,முருகேசன், வாழ்த்து வழங்கினர். சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் யோகேஷ் குமார் கார்க், தேனீ வளர்ப்பு மற்றும் வனவழி வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் இணை இயக்குநர் வாசுராஜன், தேனீ வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக கிராமத் தொழில் முயற்சி மற்றும் நிலையான முன்னேற்றம் குறித்து விளக்கி பேசினார். ரீடு நிறுவன திட்ட மேலாளர் பழனிசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட மேலாளர் பழனிச்சாமி, பூந்தமிழன், திட்ட அலுவலர் சிவராஜ், சரவணக்குமார், ரம்யா மற்றும் செல்வி கிருத்திகேஸ்வரி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us