தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில்பாரதி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில்பாரதி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில்பாரதி பள்ளி 100 சதவீத தேர்ச்சி


ADDED : மே 15, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை::சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வாரியத் தேர்வில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி இண்டர்நேஷனல் பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய, 68 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அறிவியல் பாடப் பிரிவு மாணவன் ரிதின், 500க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம்; மாணவன் சபரிநாதன், 466 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், சஞ்சய், அர்ஜுன் மற்றும் மாணவி சந்தியா ஆகியோர், 464 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். மாணவி கீர்த்தனா உயிரியியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். 12 பேர் 90 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல், 32 பேர், 80 சதவீத மதிப்பெண் பெற்றனர்.

சாதித்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்களையும் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் மோகனாம்பாள் மற்றும் பள்ளித் தலைவர் செந்தில்குமார் ஆகியோர், பரிசு வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us