ADDED : ஜூலை 31, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்சீட், நெசவாளர் மற்றும்
சாயத்தொழிலாளர் சங்கம் சார்பில், பவானி அந்தியூர் பிரிவில் நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அல்லிமுத்து தலைமை வகித்தார்.
பவானி
கைத்தறி ஜமக்காள நெசவுத்தொழிலை பாதுகாக்க வேண்டும். சட்டவிரோத
விசைத்தறி ஜமக்காளத்தை தடை செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பலர்
கலந்து கொண்டனர்.
