தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் நீர்மட்டம் 80 அடியை எட்டியது

பவானிசாகர் நீர்மட்டம் 80 அடியை எட்டியது

பவானிசாகர் நீர்மட்டம் 80 அடியை எட்டியது


ADDED : மே 31, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர்: அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும், தென்மேற்கு பருவமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை

நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்வரத்து, 9,238 கன அடியாக இருந்த நிலையில், மதியம், 80 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 500 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 150 கன அடி நீர் பவானி ஆற்றில், திறக்கப்படுகிறது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.10 அடி, நீர் இருப்பு, 15.7 டி.எம்.சி.,யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us