தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் நீர்மட்டம் 98 அடியை எட்டியது

பவானிசாகர் நீர்மட்டம் 98 அடியை எட்டியது

பவானிசாகர் நீர்மட்டம் 98 அடியை எட்டியது


ADDED : டிச 04, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய் புளியம்பட்டி, டிச. 4-

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 5,948 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணை நீர்மட்டம், 97.59 அடியில் இருந்து, 98.07 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 27.2 டி.எம்.சி.,யாக உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us