தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் நீர்மட்டம் 93.44 அடியாக உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 93.44 அடியாக உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 93.44 அடியாக உயர்வு


ADDED : ஆக 02, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும், தென்மேற்கு பருவமழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் அணைக்கு, 3 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. நேற்று மாலை அணை நீர்வரத்து, 7,582 கன அடி, அணை நீர்மட்டம், 93.44 அடி, நீர் இருப்பு, 23.8 டி.எம்.சி.,யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us