தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பைக்கை மறித்து பணம் பறிப்பு

பைக்கை மறித்து பணம் பறிப்பு

பைக்கை மறித்து பணம் பறிப்பு


ADDED : ஏப் 13, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதியை சேர்ந்தவர் சுந்தரம், 45; ஈரோடு ஏ.பி.டி., சாலையில் கடந்த, 11 மதியம் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், சுந்தரம் பைக்கை வழிமறித்து நிறுத்தினர். கட்டையால் முகம், தலையில் தாக்கியுள்ளனர்.

அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, ரெட்மீ மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். காயமடைந்த சுந்தரம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us