ADDED : அக் 11, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருடியவர் கைது
ஈரோடு, அக். 11-
ஈரோடு, வீரப்பன்சத்திரம், அண்ணா வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 46; தொழிலாளியான இவரது டூவீலர் திருட்டு போனது. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக சேலம் மாவட்டம் ராஜபாளையம், சின்னாண்டிபட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் (எ) சண்முகம், 55, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.