தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இட பிரச்னையில் இருதரப்பினர் மோதல்

இட பிரச்னையில் இருதரப்பினர் மோதல்

இட பிரச்னையில் இருதரப்பினர் மோதல்


ADDED : செப் 28, 2024 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இட பிரச்னையில்

இருதரப்பினர் மோதல்

அந்தியூர், செப். 28-

அந்தியூர் அருகே வெள்ளையம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் 55; இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அமாசை, 62; சரவணன், 84, எல்லப்பன் ஆகியோரிடையை இட பிரச்னை உள்ளது. இது தொடர்பாக மூவரும், மாரியம்மாளை நேற்று காலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரியம்மாள், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து, அந்தியூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் மற்ற மூவரும புகார் தந்தனர். இதன் அடிப்படையில், இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us