தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விளம்பர பலகை அகற்றம்

விளம்பர பலகை அகற்றம்

விளம்பர பலகை அகற்றம்


ADDED : டிச 13, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு



விளம்பர பலகை அகற்றம்

ஈரோடு, டிச. 13-

முதல்வர் ஸ்டாலின், வரும், 19, 20 தேதிகளில், ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில் திண்டல், கலெக்டர் அலுவலக சிக்னல், ஜி.ஹெச்.ரவுண்டானா, பன்னீர்செல்வம் பார்க், காளைமாடு சிலை ரவுண்டானா, அண்ணமார் பெட்ரோல் பங்க், சோலார் ரவுண்டானா பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பலகைகளை அகற்ற, மாநகராட்சி ஆணையர் மணீஷ் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி ஊழியர்கள் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us